ஈழத்தில் நடந்தது இன அழிப்பே- யாழில் ஜேவியர் கிரால்டோ !

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரினை, மக்களின் நிரந்தர நீதிமன்றம் இனவழிப்பு என்றே கூறுகின்றது. போலந்து நாட்டினைச் சார்ந்த ரபேயல் லெம்கின் அவர்கள் இனவழிப்பு எனும் வாசகத்தினைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அவரைப் பொறுத்தளவில், ஓர் மக்களின் அடையாளத்தை அழிப்பது இனவழிப்பின் முதலாவது பண்பாகி, அம்மக்கள் மீது அடக்குமுறை செய்பவர்களின் அடையாளத்தினைத் திணிப்பது இரண்டாவது பண்பாகும். இங்கு நிகழ்ந்தவற்றை, மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் இனஅழிப்பு என்றே முடிவுசெய்துள்ளதென ஜேவியர் கிரால்டோ தெரிவித்துள்ளார்.    கதோலிக்க மதகுருவான இவர் மக்களின் … Continue reading ஈழத்தில் நடந்தது இன அழிப்பே- யாழில் ஜேவியர் கிரால்டோ !